Neer Nallavar Sarva Vallavar …

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

Lyrics

நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை போல் வேறு தேவனில்லை (2) அல்லேலூயா அல்லேலூயா (4) 1. உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் (2) 2. பாவியான என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர் (2) 3. என்னையும் அழைத்தவரே நீர் உண்மையுள்ளவரே (2) 4. என்னை முன் குறித்தீரே நீர் கைவிடவே மாட்டீர் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6567
Song ID
neer-nallavar-sarva-vallavar-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
5
Source
Open