Neer Neer Neer Oruvare நீரே நீரே நீர் ஒருவரே

நீரே நீரே நீர் ஒருவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

நீரே நீரே நீர் ஒருவரே (3) என் தேவன் இயேசுவே நீரே நீரே நீர் ஒருவரே (3) என் ஜீவன் இயேசுவே உம் வல்ல செயல்களை நானும் பாடிட உம் முன்னே என்றும் நடனமாடிட உம் ஜீவ சுவாசத்தை என்னில் தந்தீரே ஜீவனே என் ஜீவனே இயேசுவே 1. அந்நிய பாஷையில் நான் உம்மை துதிக்கிறேன் ஆவியில் நிறைந்து உம்மை துதிக்கிறேன் ஆடிபாடியே உம்மை துதிக்கிறேன் அடிமை என்னைத் துதிக்க வைத்தவரே 2.விடுதலையோடு உம்மை துதிக்கிறேன் விடியலுக்காய் காத்து துதிக்கிறேன் வியர்வையை இரத்தமாக சிந்தினீரே விலை கொடுத்து என்னை வாங்கினவரே 3. கரங்களை உயர்த்தி துதிக்கிறேன் கதறி அழுது உம்மை நினைக்கிறேன் காயங்களை எனக்காய் சகித்தீரே காலமெல்லாம் என்னைக் காக்கும் கர்த்தரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6447
Song ID
neer-neer-neer-oruvare-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open