Neer Neerae Periyavar Song நீர் நீரே பெரியவர்

நீர் நீரே பெரியவர்

Lyrics

நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் ஏல்ரொயி என்னைக் காண்பவரே ஏல்ஷடாய் சர்வ வல்லவரே ஏலோகிம் எங்கும் உள்ளவரே யெஷீவா ஆட்டுக் குட்டியானவரே கரங்களை உயர்த்தி துதிபலி செலுத்தி புது ஒலியெழுப்பி ஆராதிக்கின்றோம் பாடல்கள் பாடி ஆட்டங்கள் ஆடி கூட்டங்கள் கூடி ஆராதிக்கின்றோம் மலைகளை பெயர்த்து தரையாக்குவீர் பள்ளத்தை நினைத்து சமமாக்குவீர் கரடுகள் முரடுகள் நேராக்குவீர் செம்மையான பாதையிலே நடத்துவீர் வீசும் புயல் காற்றை படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே மொத்த உலகத்தை ஆள்பவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் ஏல்ரொயி என்னைக் காண்பவரே ஏல்ஷடாய் சர்வ வல்லவரே ஏலோகிம் எங்கும் உள்ளவரே யெஷீவா ஆட்டுக் குட்டியானவரே கரங்களை உயர்த்தி துதிபலி செலுத்தி புது ஒலியெழுப்பி ஆராதிக்கின்றோம் பாடல்கள் பாடி ஆட்டங்கள் ஆடி கூட்டங்கள் கூடி ஆராதிக்கின்றோம் மலைகளை பெயர்த்து தரையாக்குவீர் பள்ளத்தை நினைத்து சமமாக்குவீர் கரடுகள் முரடுகள் நேராக்குவீர் செம்மையான பாதையிலே நடத்துவீர் வீசும் புயல் காற்றை படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே மொத்த உலகத்தை ஆள்பவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
120
Song ID
neer-neerae-periyavar
Views
10
Downloads
4
Source
Open