Lyrics

நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே - 2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 ஆவியானவரே எந்தஆவியனாவரே - 2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 1 பெரும் காற்றை போல வந்திடுமே அக்கினியால் என்னை நிரப்பிடுமே - 2 பாஷைகளாலே உம்மோடு பேசிட -2 அபிஷேகம் தந்திடுமே -2 கடைசி நாட்களில் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே - 2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2 -

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5530
Song ID
neer-ootru-song
Views
1
Downloads
1