Neer Paarthal Podhum Song Lyrics நீர் பார்த்தால் போதும்

நீர் பார்த்தால் போதும்

Lyrics

நீர் பார்த்தால் போதும் உலகம் திரும்பி பார்க்கும் கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும் உம்மை நோக்கி பார்த்தால் பூரண திருப்தி ஆவோம் உம் முகத்தை மறைத்தால் எல்லாம் மாண்டு போவோம் விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பா மாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா உங்க கிருபை இல்லாம நான் வாழ முடியாது 1.சுயமாக வாழ என்னால் முடியாது பெலத்தால வாழ என்னால் முடியாது இருள் சூழ்ந்த உலகமிது பொல்லாத உலகமிது 2.பயங்கரமான குழியில் நான் கிடைந்தனே உளையான சேற்றில் நான் மிதந்தேனே ஒரு கண்ணும் இரக்கமில்ல தூக்கிவிட யாருமில்ல கிருபை வைத்ததால் என்னை தூக்கி எடுத்தீரே கன்மலை மேலேதான் என்னை உயர்த்தி வைத்தீரே 3.நான் சாகாம பிழைத்தது உங்க கிருபையே கொடியவன் சீறல் மோதி அடிக்கையில் காத்தீரே பலவானின் வில்லை உடைத்தீர் தள்ளாடும் என்னை நினைத்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
255
Song ID
neer-paarthal-podhum-song-lyrics-pas-lucas-sekar
Views
9
Downloads
2
Source
Open