Neer Podhume காலை தோறும் உந்தன் கிருபை புதிதே

காலை தோறும் உந்தன் கிருபை புதிதே

Lyrics

காலை தோறும் உந்தன் கிருபை புதிதே மாறாததே உந்தன் அன்பு எந்தன் நாவில் உந்தன் துதியை வைத்தீர் கர்த்தாவே நீர் எனக்கு போதும் நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பசியில் வாடி கிடக்கலாம். மழையின்றி வயல்வெளிகள் எல்லாம் பலன் அற்று போயிருக்கலாம் கர்த்தாவே உம்மை தேடும் மனிதருக்கோ ஒருபோதும் ஒரு குறைவும் இல்ல வானம் பூமி யாவும் மாறினாலும் மாறாது உந்தன் வார்ததையே வாக்குதத்தம் செய்த தேவனே நீர் என்றென்றும் உண்மை உள்ளவர். சொன்னதை நிறைவேற்றுவீர் நிச்சயம் உம்மை நம்பினோர்க்கு குறைவில்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7302
Song ID
neer-podhume-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open