Neer Poothumae En Vaazhvin நீர் போதுமே என் வாழ்வின் நோக்க

நீர் போதுமே என் வாழ்வின் நோக்க
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் போதுமே என் வாழ்வின் நோக்கம் நீரே உம் கிருபையால் களிகூர்ந்து மகிழுவே வழியறியா ஆட்டைப்போல வழிதவறி நடந்து போனேன் கர்த்தர் என் கையை பிடித்து நல்வழியில் நடத்தினீரே உமக்கு ஆராதனை செலுத்துகிறேன் (2 உம்மை நான் வாஞ்சித்து அதிகாலமே தேடுகிறேன் கர்த்தர் என் கண்ணீர் துடைத்து ஜெபத்திற்கு பதில் கொடுத்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5845
Song ID
neer-poothumae-en-vaazhvin-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open