Lyrics
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசுவே -4
நீர் ரொம்ப ரொம்ப நல்லவர் (3)
என் இயேசுவே -2
1. நாயின் ஊர் விதவையின்
அழுகுரல் கேட்டீரே -அருகில் நெருங்கி
வந்து அழாதே என்றீரே -2
மனதுருகி பாடையை தொட்டீர்
மரித்து போனவனை
உயிரோடெழும்பச் செய்தீர் -2
2. கானான் ஊரிலே கனிரசம் குறைந்ததே
திருமண வீட்டிலே மகிழ்ச்சி மங்கியதே
கற்சாடி தண்ணீரை ஆசீர்வதித்தீரே
தண்ணீர் மதுரமாகி மகிழ்ச்சி பெருகியதே
3. நம்பிக்கை இல்லாமல் எந்தன் வாழ்விலே
சேற்றில் நாறியே அலைந்து திரிந்தேனே
ஒரு நாளில் என் வாழ்வில்
ஒளியாய் வந்தீரே வாழ்வை தந்தீரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5842
- Song ID
- neer-romba-romba-nallavar-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0