Neer Seitha Nanmaigal Ninaikum நீர் செய்த நன்மைகள்

நீர் செய்த நன்மைகள்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போது நன்றியால் உள்ளம் நிறையுதய்யா இயேசைய்யா இயேசைய்யா என் இயேசைய்யா இயேசைய்யா-2 உமக்கு எப்படி நன்றி சொல்வேன் எந்தன் பாவம் போக்கினீரே நன்றி நன்றி நன்றி இயேசுவே உமக்கு எப்படி நன்றி சொல்வேன் எந்தன் சாபம் நீக்கினீரே நன்றி நன்றி நன்றி இயேசுவே 1.படுகுழியிலிருந்து என்னை தூக்கி கிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டி நன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே-2 கழுகுக்கு சமானமாய் வாழவயது போல் என் இளமையை நீர் திரும்ப செய்தீரே-2-உமக்கு எப்படி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4122
Song ID
neer-seitha-nanmaigal-ninaikum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open