Neer Seiya Ninaithathu

நீர் செய்ய நினைத்தது தடைபடாது

Lyrics

நீர் செய்ய நினைத்தது தடைபடாது எனக்காக யாவையும் செய்யும் தேவனே உம் வேளைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தந்தருளும் காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம் மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை என்னோடு நீர் சொன்ன வார்த்தையை எனக்காக நிறைவேற்றுவீர் தடைபோல சத்துரு வாசலை அடைத்தாலும் தடைகளை உடைக்கும் நீர் என் முன்னாய் நடந்து செல்வீர் எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்ணால் காண செய்வீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
215
Song ID
neer-seiya-ninaithathu-songs-lyrics
Views
10
Downloads
2
Source
Open