Neer Thane Ellam நீர் தானே எல்லாமே

நீர் தானே எல்லாமே
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் தானே எல்லாமே போதுமே உந்தன் சமுகமே உலகினிலே மகிழ்ந்திடுவேன் உம்மிலே பெலனடைவேன் நீர் தானே நீர் தானே என் எல்லாம் நீர் தானே 1. தாய் தந்தை நீர் தானே தாபரமும் நீர்தானே சொந்த பந்தம் நீர் தானே உறவுகளும் நீர் தானே 2.பேர் புகழும் நீர் தானே கீர்த்திகளும் நீர் தானே இம்மையும் மறுமையும் நீர் மோட்சமே நீர் தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5847
Song ID
neer-thane-ellam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open