Neer Thantha Intha நீர் தந்த இந்த வாழ்வை

நீர் தந்த இந்த வாழ்வை
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் தந்த இந்த வாழ்வை உமக்கென்றும் அர்ப்பணிப்பேன் இயேசு தேவா கிறிஸ்து நாதா உம்மை என்றும் மறவேனே 1. இரு கைகள் உம்மை வணங்கி என்றும் தொழுகை செய்திடுமே இரு கால்கள் சுவிஷேசம் என்றும் பரப்ப செய்திடுமே – நீர் 2. எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம் யாவும் உமக்கே தந்திடுவேன் எந்தன் உள்ளம் எனதாவி யாவும் உமக்கே ஈந்திடுவேன் – நீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4124
Song ID
neer-thantha-intha-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open