Neer Vaazha Pirandha நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல

நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் வாழப் பிறந்த தெய்வம் அல்ல வாழ்வை கொடுக்க வந்த தெய்வம் இயேசுவே – 2 உந்தன் அன்பு எனக்கு போதும் உந்தன் அன்பு எனக்கு போதும் எந்தன் இயேசுவே எந்தன் நேசரே – 2 நான் நன்றாய் வாழ்வதற்கு பூலோகம் வந்தீர் ஐயா நான் நன்றாய் வாழ்வதற்கு சிலுவை சுமந்தீரைய்யா நான் நன்றாய் வாழ்வதற்கு உம் ஜீவன் தந்தீரைய்யா நான் நன்றாய் வாழ்வதற்கு மரணத்தை வென்றீர் ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4128
Song ID
neer-vaazha-pirandha-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open