Neer Vanthalae Pothumaiya நீர் வந்தாலே போதுமையா

நீர் வந்தாலே போதுமையா
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் வந்தாலே போதுமையா எங்கள் சூழ்நிலை மாறுமையா-2 உம் மகிமையின் பிரசன்னத்தினாலே மலைகளும் பர்வதமும் உருகுமே உம் மகிமையின் வல்லமையினாலே இருளும் வெறுமையும் மறையுமே என் கண்ணீர்கள் மாறும் என் கவலைகள் மாறும் என் தோல்விகள் மாறும் எல்லாமே மாறுமையா-இயேசைய்யா எல்லாமே மாறுமையா-2 காற்றையும் காணவில்லை மழையையும் பார்க்க்வில்லை ஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமே அழுகையின் பள்ளதாக்கில் உருவ நான் நடந்தாலும் நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர் நீர் வந்தாலே போதுமையா எங்கள் சூழ்நிலை மாறுமையா-4 1.பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும் கட்டுகள் எல்லாமே கழன்றிடுமே சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும் இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே-நீர் வந்தாலே 2.தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு இறங்கும் என் ஆத்துமா பலவானை மிதித்திடுமே எதிரிகள் மேலே என் கைகள் உயரும் சத்துருக்கள் மேல் என்னை உயர்த்திடுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4127
Song ID
neer-vanthalae-pothumaiya-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open