Neer Vendum Neere Vendum நீர் வேண்டும் நீரே வேண்டும்

நீர் வேண்டும் நீரே வேண்டும்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் வேண்டும் நீரே வேண்டும் இயேசுவே எனக்கு நீரே வேண்டும் பேசும் என்னோடு பேசும் இயேசப்பா என்னோடு பேசும் 1. இதயம் திறந்து பேசிட நீர் வேண்டும் இனிய வார்த்தை சொல்லிட நீர் வேண்டும் பேசும்…. 2. எனது நிழலாய் என்றென்றும் வரவேண்டும் உமது கரம் என்னை தேற்றிட வரவேண்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4129
Song ID
neer-vendum-neere-vendum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open