Neerae Ellam Neerae Ellam நீரே எல்லாம் நீரே எல்லாம்

நீரே எல்லாம் நீரே எல்லாம்

Lyrics

நீரே எல்லாம் நீரே எல்லாம் நீரே எல்லாம் இயேசுவே (2) உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ நீரே எல்லாம் இயேசுவே (2) 1. ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே (2) இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ ஆராதிப்பேன் இயேசுவே (2) 2. நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ நேசிப்பேன் இயேசுவே (2) 3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன் பின்தொடர்வேன் இயேசுவே (2) வெற்றியோ தோல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ பின்தொடர்வேன் இயேசுவே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6593
Song ID
neerae-ellam-neerae-ellam-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open