Neerae En Devan Neerae நீரே என் தேவன் நீரே என் இரட்சகர்
நீரே என் தேவன் நீரே என் இரட்சகர்
Unknown
Lyrics
Lyrics
நீரே என் தேவன் நீரே என் இரட்சகர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
உயர்த்துவேன் உயர்த்துவேன் உயர்த்துவேன்
உம் நாமத்தையே – 2
யெகோவா யீரே தேவைகள் சந்திப்பீர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
யெகோவா ராஃப சுகம் தரும் தெய்வமே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
யெகோவா நிசியே ஜெயம் தரும் தெய்வமே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் – 2
Details
- Numeric ID
- 4080
- Song ID
- neerae-en-devan-neerae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0