Neerae En Devan Neerae Raja நீரே என் தேவன் நீரே என் ராஜா

நீரே என் தேவன் நீரே என் ராஜா
Unknown
PPT
Lyrics

Lyrics

நீரே என் தேவன் நீரே என் ராஜா உம்மையே நேசிக்கின்றேன் தாயின் கருவில் என்னை கண்ட நாதா உம்மையே ஆராதிப்பேன் ஆராதனை (3) உமக்கே -2 1. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் அழகில் சிறந்தவரே -2 தேனிலும் இனிமை தெவிட்டாத அமுதம் ஊற்றுண்ட பரிமளமே -2 2. நல்ல மேய்ப்பன் நல்ல நண்பன் நல்ல சமாரியனே ஜீவனைத் தந்த ஜீவாதிபதியே ஆட்கொண்ட தெய்வம் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6444
Song ID
neerae-en-devan-neerae-raja-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open