Neerae En Nambikkai Song நீரே என் நம்…

நீரே என் நம்பிக்கை
Unknown
PPT
Lyrics

Lyrics

நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை எந்தன் இயேசுவே நம்பிடுவேன் நம்பிடுவேன் எந்தன் இயேசுவே உம்மை பாதைகள் மறந்தாலும் புது வழியை காட்டிடுவீர் இருள் எங்கும் சூழ்ந்தாலும் வெளிச்சமாய் வந்திடுவீர் தோல்விகள் தொடர்ந்தாலும் நீரே ஜெயம் தந்திடுவீர் பாடுகள் வந்தாலும் தாங்கிட நீர் பெலன் தருவீர் சுய பெலத்தை சாராமல் உம் கிருபையை சார்ந்திடுவேன் முடியாதென்று சொல்லாமல் உம்மை நம்பி முயன்றிடுவேன் We trust in you Lord We trust in you நீர் நீரே நம்பிக்கை நீரே என் நம்பிக்கை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
157
Song ID
neerae-en-nambikkai
Views
7
Downloads
0
Source
Open