Neerae En Thanjam Song நீரே என் தஞ்சம்

நீரே என் தஞ்சம்

Lyrics

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே என் இரட்சகர் நீரே என் ராஜா நான் உம்மைத் தேடுவேன் நாள் முழுவதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாளெல்லாம் எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே இயேசுவே ராஜா இயேசுவே தேவன் இயேசுவே மீட்பர் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
153
Song ID
neerae-en-thanjam
Views
13
Downloads
3
Source
Open