Neerae En Thanjam நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை
Unknown
PPT
Lyrics

Lyrics

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே என் இரட்சகர் நீரே ராஜா (2) நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனது எல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2) இயேசுவே ராஜா, இயேசுவே தேவன் இயேசுவே மீட்பர், இயேசுவே (2) நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனது எல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4097
Song ID
neerae-en-thanjam-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
1
Source
Open