Lyrics
நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் துன்பமான நேரமோ இன்பமான காலமோ தோல்வியின் மத்தியில் புகழ்ச்சியின் உச்சத்தில் எல்லா சூழ்நிலையிலும் மாறாத தேவனே உம்மையே நம்புவேன் உம்மை விசுவாசிப்பேன் அசைக்கப்படுவதில்லை நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் மனுஷரை நம்பிடேன் பிரபுக்களையும் நம்பிடேன் பணம் பதவி நம்பிடேன் என் பெலனையும் நான் நம்பிடேன் நான் உம்மை மறந்தாலும் என்னை மறவா தேவனே உம்மையே நம்புவேன் உம்மை விசுவாசிப்பேன் அசைக்கப்படுவதில்லை Neerae Endhan Kanmalai, Neerae Endhan Kanmalai lyrics songs,Neerae Endhan Kanmalai lyrics, Neerae Endhan Kanmalai Lyrics Song Chords PPT -நீரே எந்தன் கன்மலை,Reenukumar ft. Timothy Sharan Lyrics Neere Endhan Kanmalai Naan Ummai Nambuvean Neere Endhan Maraividam Endrum Ummil Thanguvean Neere Endhan Kanmalai Naan Ummai Nambuvean Neere Endhan Maraividam Endrum Ummil Thanguvean Thunbamaana Neramo Inbamaana Kaalamo Tholviyin Mathiyil Pugazhchiyin Uchchathil Thunbamaana Neramo Inbamaana Kaalamo Tholviyin Mathiyil Pugazhchiyin Uchchathil Ellaa Soozhnilaiyilum Maaraadha Devane Ummaiye Nambuvean Ummai Visuvaasippean Asaikkappaduvadhillai Neere Endhan Kanmalai Naan Ummai Nambuvean Neere Endhan Maraividam Endrum Ummil Thanguvean Neere Endhan Kanmalai Naan Ummai Nambuvean Neere Endhan Maraividam Endrum Ummil Thanguvean Endrum Ummil Thanguvean Manusharai Nambidean Pirabukkalaiyum Nambidean Panam Padhavi Nambidean En Belanaiyum Naan Nambidean Manusharai Nambidean Pirabukkalaiyum Nambidean Panam Padhavi Nambidean En Belanaiyum Naan Nambidean Naan Ummai Marandhaalum Ennai Maravaa Devane Ummaiye Nambuvean Ummai Visuvaasippean Asaikkappaduvadhillai நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் Neere Endhan Kanmalai Naan Ummai Nambuvean நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் Neere Endhan Maraividam Endrum Ummil Thanguvean நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் Neere Endhan Kanmalai Naan Ummai Nambuvean நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் Neere Endhan Maraividam Endrum Ummil Thanguvean துன்பமான நேரமோ இன்பமான காலமோ Thunbamaana Neramo Inbamaana Kaalamo தோல்வியின் மத்தியில் புகழ்ச்சியின் உச்சத்தில் Tholviyin Mathiyil Pugazhchiyin Uchchathil துன்பமான நேரமோ இன்பமான காலமோ Thunbamaana Neramo Inbamaana Kaalamo தோல்வியின் மத்தியில் புகழ்ச்சியின் உச்சத்தில் Tholviyin Mathiyil Pugazhchiyin Uchchathil எல்லா சூழ்நிலையிலும் மாறாத தேவனே உம்மையே நம்புவேன் உம்மை விசுவாசிப்பேன் அசைக்கப்படுவதில்லை Ellaa Soozhnilaiyilum Maaraadha Devane Ummaiye Nambuvean Ummai Visuvaasippean Asaikkappaduvadhillai நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் Neere Endhan Kanmalai Naan Ummai Nambuvean நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் Neere Endhan Maraividam Endrum Ummil Thanguvean நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் Neere Endhan Kanmalai Naan Ummai Nambuvean நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் Neere Endhan Maraividam Endrum Ummil Thanguvean என்றும் உம்மில் தங்குவேன் Endrum Ummil Thanguvean மனுஷரை நம்பிடேன் பிரபுக்களையும் நம்பிடேன் Manusharai Nambidean Pirabukkalaiyum Nambidean பணம் பதவி நம்பிடேன் என் பெலனையும் நான் நம்பிடேன் Panam Padhavi Nambidean En Belanaiyum Naan Nambidean மனுஷரை நம்பிடேன் பிரபுக்களையும் நம்பிடேன் Manusharai Nambidean Pirabukkalaiyum Nambidean பணம் பதவி நம்பிடேன் என் பெலனையும் நான் நம்பிடேன் Panam Padhavi Nambidean En Belanaiyum Naan Nambidean நான் உம்மை மறந்தாலும் என்னை மறவா தேவனே உம்மையே நம்புவேன் Naan Ummai Marandhaalum Ennai Maravaa Devane Ummaiye Nambuvean உம்மை விசுவாசிப்பேன் அசைக்கப்படுவதில்லை Ummai Visuvaasippean Asaikkappaduvadhillai நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் You are my Rock I will trust in You நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் You are my Hiding Place Forever I will abide in You நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் You are my Rock I will trust in You நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் You are my Hiding Place Forever I will abide in You துன்பமான நேரமோ இன்பமான காலமோ In times of sorrow In times of joy தோல்வியின் மத்தியில் புகழ்ச்சியின் உச்சத்தில் In the midst of defeat At the height of praise துன்பமான நேரமோ இன்பமான காலமோ In times of sorrow In times of joy தோல்வியின் மத்தியில் புகழ்ச்சியின் உச்சத்தில் In the midst of defeat At the height of praise எல்லா சூழ்நிலையிலும் மாறாத தேவனே உம்மையே நம்புவேன் உம்மை விசுவாசிப்பேன் அசைக்கப்படுவதில்லை O God who never changes in every circumstance I will trust You, I will believe in You I shall not be shaken நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் You are my Rock I will trust in You நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் You are my Hiding Place Forever I will abide in You நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் You are my Rock I will trust in You நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் You are my Hiding Place Forever I will abide in You என்றும் உம்மில் தங்குவேன் Forever I will abide in You மனுஷரை நம்பிடேன் பிரபுக்களையும் நம்பிடேன் I will not trust in man Nor will I trust in princes பணம் பதவி நம்பிடேன் என் பெலனையும் நான் நம்பிடேன் I will not trust in wealth or position Nor will I trust in my own strength மனுஷரை நம்பிடேன் பிரபுக்களையும் நம்பிடேன் I will not trust in man Nor will I trust in princes பணம் பதவி நம்பிடேன் என் பெலனையும் நான் நம்பிடேன் I will not trust in wealth or position Nor will I trust in my own strength நான் உம்மை மறந்தாலும் என்னை மறவா தேவனே உம்மையே நம்புவேன் Even if I forget You O God who never forgets me I will trust in You உம்மை விசுவாசிப்பேன் அசைக்கப்படுவதில்லை I will believe in You I shall not be shaken
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- neerae-endhan-kanmalai-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0