Neerae Endhan Parigaari நீரே எந்தன் பரிகாரி

நீரே எந்தன் பரிகாரி
Unknown
PPT
Lyrics

Lyrics

நீரே எந்தன் பரிகாரி நீரே எந்தன் பரிகாரி நீரே எந்தன் பரிகாரி – 2 என்னை சுகமாகும் தெய்வம் இயேசு நீரே – 4 உம் தழும்புகளால் நான் சுகமானேன் உம் இரத்தத்தினால் நான் விடுதலை பெற்றேன் – 2 நீரே எந்தன் பரிகாரி நீரே எந்தன் பரிகாரி நீரே எந்தன் பரிகாரி – 2 என் பாவம் போக்கும் பரிகாரி எந்தன் சாபம் நீக்கும் பரிகாரி என்னை தூய்மையாக்கும் பரிகாரி நீரே என் வியாதி போக்கும் பரிகாரி என் தனிமை நீக்கும் பரிகாரி என்னை வாழ வைக்கும் பரிகாரி நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4095
Song ID
neerae-endhan-parigaari-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open