Neerae Indha Nagarathin நீரே இந்த நகரத்தின் தேவன்

நீரே இந்த நகரத்தின் தேவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீரே இந்த நகரத்தின் தேவன் நீரே இந்த ஜனங்களின் இராஜா நீரே இந்த தேசத்தின் கர்த்தர் நீரே நீரே இருளில் வெளிச்சம் நீரே எங்கள் நம்பிக்கை நீரே எங்கள் சமாதானம் நீரே உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை உம்மைப்போல யாரும் இல்லை பெரியக் காரியம் நடந்திடும் ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும் இந்த தேசத்தில் – 2 நீரே இந்த நகரத்தின் தேவன் நீரே இந்த ஜனங்களின் இராஜா நீரே இந்த தேசத்தின் கர்த்தர் நீரே நீரே இருளில் வெளிச்சம் நீரே எங்கள் நம்பிக்கை நீரே எங்கள் சமாதானம் நீரே உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை உம்மைப்போல யாரும் இல்லை பெரியக் காரியம் நடந்திடும் ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும் இந்த தேசத்தில் – 4 உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை உம்மைப்போல யாரும் இல்லை பெரியக் காரியம் நடந்திடும் ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும் இந்த தேசத்தில் பெரியக் காரியம் நடந்திடும் ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும் நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மைத்தானே பெரியக் காரியம் நடந்திடும் ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும் இந்த தேசத்தில் பெரியக் காரியம் நடந்திடும் ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4094
Song ID
neerae-indha-nagarathin-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open