Neerae Sowdhariyam Neerae Alagu நீரே சௌந்தர்யம் நீரே அழகு
நீரே சௌந்தர்யம் நீரே அழகு
Lyrics
நீரே சௌந்தர்யம் நீரே அழகு
நீர் ரூபமுள்ளவர்
எம் புத்திக்கெட்டாத விந்தை
தூய பரம்பொருளே
ஆ! உந்தன் ஞானம் அன்பின் ஆழம்
அளவிடப்படாதவைகள்
நீரே சௌந்தர்யம் நீரே அழகு
மகிமை ராஜனும் நீர்
வியந்தும்மை பணிகிறேன்
வியந்தும்மை பணிகிறேன்
தூய தேவனே
மா ராஜனே
உம்மை பணிகிறேன்
Details
- Numeric ID
- 7948
- Song ID
- neerae-sowdhariyam-neerae-alagu-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open