Neerillaamal Vaalvillai Ummai நீரில்லாமல் வாழ்வில்லை

நீரில்லாமல் வாழ்வில்லை
Unknown
PPT
Lyrics

Lyrics

நீரில்லாமல் வாழ்வில்லை உம்மை நினைக்காத நாளில்லை அன்பின் தெய்வமே அருமை ரட்சகரே -2 1. உம்மைப் போல மாறிட ஆசை உலகத்தை நான் வெறுக்காமல் போச்சே என்ன நான் செய்வேன் எனதருமை இயேசுவே -2 2. உம்மை பிரிந்து நான் எங்கே போவேன் ஒளியான மெய் தேவன் நீரே உம்மை மறந்தே போனால் இருளில் பங்கடைவேனே 3. ஆசையும் இச்சையும் அழிந்து போகும் ஆண்டவரே நீர் சொல்லி வைத்தீரே அழியா உம் வழி பற்றியே அன்புடன் நானும் நடந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7434
Song ID
neerillaamal-vaalvillai-ummai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open