Lyrics
நீரோ! மாறாதவர்,
உம் ஆண்டுகள் முடிவதில்லை
1.காலங்கள் மாறலாம்
காட்சிகள் மாறலாம்
கனவுகள் மாறலாம்
கர்த்தர் நீர் மாறாதவர்
2. சட்டங்கள் மாறலாம்
திட்டங்கள் மாறலாம்
உலகமே மாறலாம்
கர்த்தர் நீர் மாறாதவர்
3. நண்பர்கள் மாறலாம்
சொந்தங்கள் மாறலாம்
நம்பினோர் மாறலாம்
கர்த்தர் நீர் மாறாதவர்.
Details
- Numeric ID
- 598
- Song ID
- neero-marathavar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0