Neerodaiyai Maan Vaanjithu Song பாமாலை: 375 நீரோடையை மான் வாஞ்சித்து

நீரோடையை மான் வாஞ்சித்து

Lyrics

1.நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ ? உம மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கை கொண்டு நீ சதா ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும், ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2999
Song ID
neerodaiyai-maan-vaanjithu-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open