Neethane Iraiva Nilaiyana Sontham …

நீதானே இறைவா நிலையான சொந்தம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீதானே இறைவா நிலையான சொந்தம் உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம் உனையென்றும் பிரியாது ஏழை (என்) நெஞ்சம் நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் 1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே வருவாயே தலைவா என் உயிர்மூச்சிலே 2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன நானெங்கு போவது உனைப் பிரிந்து நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4073
Song ID
neethane-iraiva-nilaiyana-sontham-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open