Neethimaan Sezhithiduvaan நீதிமான் செழித்திடுவான் நீதிமான் உயர்ந்திடுவான்

நீதிமான் செழித்திடுவான் நீதிமான் உயர்ந்திடுவான்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீதிமான் செழித்திடுவான் நீதிமான் உயர்ந்திடுவான் நித்திய கீர்த்தி நித்திய வாழ்வு நித்திய ஜீவன் கிடைத்திடுமே 1. ராஜா பாதையே தோல்வி இல்லையே இடறாதே நடைகள் ஓங்கும் அவனது கொம்பு உயர்த்திடுமே அவனது விருப்பம் நிறைவேறுமே 2. சுத்த வெள்ளியாம் ஜீவ ஊற்றாய் நாவு மாறிடும் சுபாவம் மாறிடும் உதடு பிரியம் பேசிடுமே உத்தம வழியில் நடத்திடுவார் 3. சந்ததி என்றும் செழித்திடுமே அப்பம் வீட்டினில் குறைவதில்லை அவனது ஆஸ்தி பெருகிடுமே அவனது தேவன் துணையாவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4083
Song ID
neethimaan-sezhithiduvaan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open