Neethimaanaay Ennai Maatri Vittiir நீதிமானாய் என்னை மாற்றிவிட்டீர்

நீதிமானாய் என்னை மாற்றிவிட்டீர்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீதிமானாய் என்னை மாற்றிவிட்டீர் நீதியின் ஆடையை உடுத்துகின்றீர் உம்மை போல் என்னையும் மாற்றிடுவீர் உம் மீட்பின் பூரணம் விளங்கச் செய்தீர் பாவியாய் வாழ்ந்தேன் மீட்க வந்தீர் பாவத்தின் தண்டனை ஏற்று கொண்டீர் சாபத்தின் விஷத்தை முறித்து விட்டீர் நீர் சாவை சாவால் வென்றுவிட்டீர் தேவனாலே புது வாழ்வு பெற்றேன் கிறிஸ்துவினால் தேவ பிள்ளையானேன் ஆவியாலே என் சுயம் வென்றேன் நான் நீடுழி காலம் வாழ்த்திருப்பேன் வானத்து மன்னாவை பரிசளித்தீர் சாத்தானின் வலிமையை தூக்கியெறித்தீர் சார்ந்தும்மை வாழ்ந்தால் ஜெயமளிப்பீர் வானாந்திர பயணத்தை இனிதாக்குவீர் உமக்கென்றே வாழ ஆயுள் தந்தீர் உம்மையே உயர்த்தும் ஆசை தந்தீர் பாவத்தை மேற்கொள்ள பெலன் அளித்தீர் கிறிஸ்தேசுவை சகலரும் பணியச் செய்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6215
Song ID
neethimaanaay-ennai-maatri-vittiir-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open