Neethimaangalo Singathai Pola நீதிமான்களோ சிங்கத்தை போல

நீதிமான்களோ சிங்கத்தை போல
Unknown
PPT
Lyrics

Lyrics

நீதிமான்களோ சிங்கத்தை போல தைரியமாய் இருக்கிறார்கள் 1. ஒன்றுக்கும் கவலைப்படாமல் ஒன்றுக்கும் கலங்காமல் 2. ஒன்றுக்கும் தடுமாறாமல் ஒன்றுக்கும் இடறாமல் 3. ஒன்றுக்கும் பயப்படாமல் ஒன்றுக்கும் திகைக்காமல் 4. ஒன்றிலும் சோர்ந்து போகாமல் ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல் 5. ஒன்றிலும் மடிந்து போகாமல் ஒன்றிலும் வெட்கப்படாமல்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4085
Song ID
neethimaangalo-singathai-pola-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open