Neethiman Selithu Vaalvan நீதிமான் செழித்து வாழ்வான்

நீதிமான் செழித்து வாழ்வான்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீதிமான் செழித்து வாழ்வான் நீதிமான் பனையைப் போல செழித்து வாழ்வான் லீபனோனின் கேதுருவாய் வளருவான் (2) 1. தீமையை வெறுத்திடுங்கள் நன்மையே செய்திடுங்கள் கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை செழிப்படைய செய்வார் – நீதி 2. கலங்கிடாதிருங்கள் கண்ணீர் விடாதிருங்கள் கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை செழிப்படைய செய்வார் – நீதி 3. சிறுமைப்பட்ட நாட்கள் துன்பத்தின் வருடங்கள் சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை செழிப்படையச் செய்வார் – நீதி 4. ஆகாரத்தை தண்ணீரில் போடு அநேக நாள் பிறகு அதின் பலனை களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை செழிப்படையச் செய்வார் – நீதி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7468
Song ID
neethiman-selithu-vaalvan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open