Neethiyin Deivanae Neer Ennai நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர்

நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர் ஆதி அன்பினால் அழைத்தீரே நாதா 1. ஜோதியின் வாசா திருமறை நூலா பாதை அறியா என்னை போதிக்கும் நேசா வாதைகள் மாறா வல்லமை தரவே வந்தவா தந்தருள் உந்தனின் அருளே 2. மண்ணுள்ள மாந்தர் விண் வாழ்வு பெறவே எந்தையே சுமந்தீர் இயேசுவே சிலுவை தந்தையே மன்னியும் தாம் செய்வதறியார் என்றுரை செய்தீரே ஏழையை அழைக்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6437
Song ID
neethiyin-deivanae-neer-ennai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open