Lyrics
நீதியின் தேவனே
உம்மை உயர்த்தி
மகிமையின் தேவனே
உம்மை உயர்த்தி பாடுவேன் -2
1. செங்கடல் பிளந்த தெய்வம்
நீரே நீர் தானையா
பார்வோனை வென்ற தெய்வம்
நீரே நீர் தானையா -2
2. எரிகோவை தகர்த்த தெய்வம்
நீரே நீர் தானையா
ஜெயத்தை தந்த தெய்வம்
நீரே நீர் தானையா
Details
- Numeric ID
- 2204
- Song ID
- neethiyin-deivanae-ummai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0