Neethiyin Sooriyanae நீதியின் சூரியனே என்னில்

நீதியின் சூரியனே என்னில்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீதியின் சூரியனே என்னில் பிரகசியும் நீரே இருள் அகன்றிடவே யேசுவே என்னில் வாருமே 1. காலுக்கு தீபம் உம் வசனங்கள் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே ஜீவ தன்னெர் உள்ள நதிகளும் என்னில் பொங்கி செழீப்பாக்குதே 2. யேசுவே நீர் எந்தன் நல்ல பங்கு யேசுவே நீர் எந்தன் நம்பிக்கை ஞானமும் நீதியும் மீட்பும் என் பரிசுத்தமும் யேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5902
Song ID
neethiyin-sooriyanae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open