Neethiyin Valakkarathaal நீதியின் வலக்கரத்தாலே

நீதியின் வலக்கரத்தாலே
Unknown
PPT
Lyrics

Lyrics

நீதியின் வலக்கரத்தாலே என்னை நித்தமும் வழி நடத்தும் -2 என் வாழ்வினை என் ஜீவனை (2) உம் கைகளில் படைக்கிறேன் இந்த வேளையில் (உ) மாய உலகினிலே நான் மயங்கித் திரிகையிலே (2) நல்ல பாதை காட்டி எந்தன் பாவம் நீக்கி உந்தன் மகிமையை காணச் செய்தீர் (2) 2 உந்தன் வருகையிலே நான் உம்முடன் சேர்ந்திடவே நல்ல ஆவி தந்து உந்தன் கிருபை ஈந்து என்னை ஆயத்தப்படுத்திடுமே 3.வானின் மகிமையிலே நான் என்றும் நிலைபெறவே உம் வார்த்தையாலே எந்தன் வாழ்வை மாற்றி நித்ய ஜீவனைக் காணச் செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6438
Song ID
neethiyin-valakkarathaal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open