Nelaiilla Ulagu Nilai Nirpavan நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார்

நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார்
Unknown
PPT
Lyrics

Lyrics

நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார் நீர் மாத்ரமே நீர் மாத்ரமே ஒருவரும் கூடாத அதிசயர் யார் நீர் மாத்ரமே நீர் மாத்ரமே நீர் மாத்ரமே (3) எனக்கு போதுமே -2 2. ஒருவராய் துதிக்க பாத்திரர் யார் நீர் மாத்ரமே நீர் மாத்ரமே ஒரு போதும் மாறாத துணையாளர் யார் நீர் மாத்ரமே நீர் மாத்ரமே ஹாலேலூயா (2) ஆமென் -2 3. சகலமும் படைத்த படைப்பாளர் யார் நீர் மாத்ரமே நீர் மாத்ரமே சோர்விலும் தாழ்விலும் துணை நிற்பவர் யார் நீர் மாத்ரமே நீர் நீர் மாத்ரமே பரிசுத்தரே (2) பரிசுத்தர் எனக்கு போதுமே அற்புதரே (2) அற்புதர் எனக்கு போதுமே இரட்சகரே (2) இரட்சகர் எனக்கு போதுமே பாத்திரரே (2) பாத்திரர் எனக்கு போதுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5836
Song ID
nelaiilla-ulagu-nilai-nirpavan-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open