Nenjam Anja Vendaam Seithi நெஞ்சம் அஞ்ச வேண்டாம் செய்தி

நெஞ்சம் அஞ்ச வேண்டாம் செய்தி
Unknown
PPT
Lyrics

Lyrics

நெஞ்சம் அஞ்ச வேண்டாம் செய்தி எடுத்துரைப்பீர் உங்களை தொடுகிறவன் எந்தன் கண்களை தொடுகிறவன் 1. அக்கினி கடலில் நின்றார் ஒரு முடியும் கருகவில்லை சிங்க கெபியில் எறிந்தார் ஒரு சேதமும் காணவில்லை உள்ளங்களை நடுவில் உங்களை கண்டான் உள்ளம் துவள வேண்டாம் – அல்லேலூயா 2. எக்காலம் ஊத வேண்டும் ஜாமக்காரரல்லவோ இக்காலம் மௌனம் கொண்டால் குற்றம் நாமெல்லலவோ விசுவாச வீரரே வீறு கொண்டு எழுவீர் பூமி எங்கும் செல்லுவீர் – அல்லேலூயா 3. எருசலேம் துவங்கி பூமி இறுதி வரை செல்லுங்கள் குமரி கரை துவங்கி வடதிசையில் சுவர் தொடுங்கள் புறப்பட்டு செல்லுங்கள் சீடர்களாக்குங்கள் திருச்சபையை கட்டுங்கள் – அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4137
Song ID
nenjam-anja-vendaam-seithi-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open