Nenjame Thalladi Nonthu நெஞ்சமே தள்ளாடி நொந்து

நெஞ்சமே தள்ளாடி நொந்து
Unknown
Lyrics

Lyrics

நெஞ்சமே, தள்ளாடி நொந்து, நீ கலங்காதே; – கிறிஸ் தேசுவே உனக்கு நல்ல நேச துணையே. சரணங்கள் 1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை தாககியே பகைஞராக நின்ற போதிலும், — நெஞ்சமே 2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் — நெஞ்சமே 3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், – மா சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். — நெஞ்சமே 4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், – மிகு பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும். — நெஞ்சமே 5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், — எந்தக் கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும். — நெஞ்சமெ 6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், – கிறிஸ் தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய் — நெஞ்சமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4050
Song ID
nenjame-thalladi-nonthu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0