Nenjamey Ne Anjidathey நெஞ்ச…

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
Unknown
PPT
Lyrics

Lyrics

நெஞ்சமே நீ அஞ்சிடாதே நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே – (2) சரணங்கள் 1) இயேசு இரக்கத்தில் இறைவனவர் மனதுருக்கத்தில் மன்னனவர் – அ .ஆ .அ – (2) ஏழையின் இதயமாவர் – (2) உன் வேதனையை அறிந்திடுவார் உன் கண்ணீரை துடைத்திடுவார் 2) உன் கண்ணீரை கண்டதேவன் – உன்னை கலங்காமல் காத்திடுவார் – அ.ஆ.அ – (2) நீ கலங்காதே திகையாதே – (2) இயேசு நானே உன் பரிகாரி ஏழைகளின் உபகரி 3) என் இதயத்தின் பாரங்களை நான் யாரிடம் சொல்வேன் ஐயா – அ.ஆ.அ – (2) உம்மை விட்டால் இந்த உலகில் – (2) யாரும் இல்லை என் இயேசய்யா – எனக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4048
Song ID
nenjamey-ne-anjidathey-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0