Nenjathile Paarangalum நெஞ்சத்திலே பாரங்களும்

நெஞ்சத்திலே பாரங்களும்
Unknown
PPT
Lyrics

Lyrics

நெஞ்சத்திலே பாரங்களும் சூழ்ந்திடும் வேளையிலே-2 தஞ்சமாக இயேசுவை நீ நம்பி வா உன் வாழ்வினிலே 1.உலகினில் நீயும் தனிமையோ உறவுகள் உன்னை பிரிந்ததோ சிறகுகள் ஒடிந்த பறவை போல் சிறையினில் உன் மனம் தவிக்குதோ சிலுவையில் ஜீவனை உனக்காக அளித்த-2 இயேசுவை நம்பியே வா 2.மனதினில் என்றும் வெறுமையோ வாழ்வினில் தீராத வறுமையோ இலையுதிர் கால செடியைப் போல் இதயத்தில் ஏன் இந்த கலக்கமோ இருளான வாழ்வை ஒளியாக மாற்றும் இயேசுவை நம்பியே வா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7152
Song ID
nenjathile-paarangalum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open