Nenjathile Thuimaiyundo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
Unknown
PPT
Lyrics

Lyrics

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகிறார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார் 1. வருந்தி சுமக்கும் பாவம் உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) 2. குருதி சிந்தும் நெஞ்சம் உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள் செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் ( 2 )

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4130
Song ID
nenjathile-thuimaiyundo-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open