Nenje Nee Sogam நெஞ்சமே நீ சோகம் கொள்ளாதே

நெஞ்சமே நீ சோகம் கொள்ளாதே
Unknown
PPT
Lyrics

Lyrics

நெஞ்சமே நீ சோகம் கொள்ளாதே தஞ்சம் இயேசு ஒருவருண்டு -2 1. தாயினும் மேலானவர் தாங்கி ஆதரிப்பார் -2 தள்ளாடும் கால்களையே உறுதிப் படுத்திடுவார் -2 2. உன்னை அழைத்தவரோ உண்மை உள்ளவரே உள்ளங்கைகளிலே வரைந்து வைத்துள்ளார் 3. கண்ணீர் கவலைகளை கர்த்தர் நீக்கிடுவார் கண்ணின் மணி போல என்றும் காத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7004
Song ID
nenje-nee-sogam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open