Nenje Neeyean Sogam Kondaai நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய்

நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய் வல்லோன் உந்தன் தஞ்சம் அன்றோ சோர்ந்திடாதிரு நீ சோர்ந்திடாதிரு 1. நேசித்தோரெல்லாம் உன்னை தூஷித்திரிந்தாலும் – நீ நம்பினோரெல்லாம் நாடு வழியில் அகன்றாலும் – உந்தன் இயேசு மாறிடார் அவர் என்றும் கைவிடார் இன்னும் கொஞ்சம் நாள் தான் உண்டு உந்தன் நாதன் இயேசு வருவார் சோர்ந்திடாதிரு 2. பாலைவனமாம் உன் வாழ்வை சோலையாகுவார் – தேவன் தாமவர் கண்ணீர் யாவும் மாற்றுவார் உந்தன் துன்பம் யாவும் பெருகும் இன்பமாகுமே – மலைகள் விலகும் பர்வதம் அகலும் – மாறா கிருபை தாங்கும் எந்நாளும் சோர்ந்திடாதிரு 3. இம்மைக்காக நீ மன பாரம் கொண்டிருந்தால் – மறு வாழ்வை எங்ஙனம் உந்தன் தேவன் தந்திடுவார் காணும் வானம் பூமியும் ஒரு நாளில் மாறிடும் ஜீவன் தந்த ஜீவ நாதன் – வானில் உன்னை காண வருவார் சோர்ந்திடாதிரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4139
Song ID
nenje-neeyean-sogam-kondaai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open