Nerukadi Velaiyil Namakku நெருக்கடி வேளையில் நமக்கு

நெருக்கடி வேளையில் நமக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

நெருக்கடி வேளையில் நமக்கு ஆண்டவர் பதில் தருவார் 1. உன் மனதின் விருப்பங்களை ஆண்டவர் தந்தருள்வார் உன் திட்டங்கள் அனைத்தையுமே இன்று ஆண்டவர் நிறைவேற்றுவார் 2. ஆபிரகாமின் பலி வேளையில் இயேசுவே பலியானார் யேகோவாயீரே எல்லாம் ஆண்டவர் பார்த்துக் கொள்வார் 3. ஆகாரின் அழுகுரலில் நீருள்ள கிணற்றைக் கண்டாள் லாகாய்ரோயீ என்னை காண்கின்ற இறைவன் நீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7002
Song ID
nerukadi-velaiyil-namakku-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open