Nerukathin Ellai Purinthavare …

நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3) 1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3) 2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3)‌ 3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5175
Song ID
nerukathin-ellai-purinthavare-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open