Nesa Yesuvae Neeare En Nal Nanba நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்
Unknown
PPT
Lyrics

Lyrics

1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்! ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன் பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்! முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர் அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன் நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர் முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன் ஜீவன் போமட்டும் உம்மையே போற்றுவேன் மரணம் நெருங்கினாலும் நான் சொல்வேன்! முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 4. சதாகால ஆனந்த மோட்சம் சேர்வேன் அங்கே கீதம்பாடி உம்மைப் போற்றுவேன் மின்னிடும் கிரீடம் வைத்து நான் பாடுவேன் முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6035
Song ID
nesa-yesuvae-neeare-en-nal-nanba-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open