Nesarukuriyavan Song Pas. Joel Thomasraj தாயை போல நேசிப்பவர்

தாயை போல நேசிப்பவர்

Lyrics

தாயை போல நேசிப்பவர் தந்தை போல சுமப்பவர் நான் என் நேசருக்குரியவன் அவரே எந்தன் நேசர் நான் என் நேசருக்குரியவள் அவரே எந்தன் நேசர் 1. கடுஞ்சொற்கள் மனதை நொறுக்கும் போது நீரே என் ஆறுதல் கண்ணீர் என் கண்ணில் திரளும் போது நீரே என் அடைக்கலம் நான் நம்பும் எந்தன் தேவன் என் அன்பானவர் அவரே எந்தன் நேசர் அன்பால் அணைப்பவர் 2. ஆதரவின்றி அடிமை நிற்கும் போது நீரே என்னை காப்பவர் தனிமை என்னை வாட்டும் போது நீரே எந்தன் தஞ்சம் 3. சொந்தங்கள் என்னை விலகும் போது நீரே என் சொந்தம் நண்பர்கள் என்னை வெறுக்கும் போது நீரே என் தோழன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
239
Song ID
nesarukuriyavan-song-lyrics-chords-ppt-pas-joel-thomasraj
Views
9
Downloads
2
Source
Open