Nesikkiren Nesikkiren நேசிக்கிறேன் நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்

Lyrics

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை தான் இயேசுவே சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன் உம்மை தான் இயேசுவே உம்மை தானே — நேசிக்கிறேன் 1.நீர் என் மேல் வைத்த அன்பால் உம்மை நான் நேசிக்கிறேன் நித்திய ராஜாவே உம்மை நான் நேசிக்கிறேன் 2.நீதியின் சூரியனே உம்மை நான் நேசிக்கிறேன் நிகர் இல்லா கருணை கடலே உம்மை நான் நேசிக்கிறேன் 3.உமக்காய் எதையும் இழக்க உம்மை நான் நேசிக்கிறேன் லாபமான அனைத்தையும் நஷ்டமெண்டு கருதுகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4146
Song ID
nesikkiren-nesikkiren-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
1